ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

Tag: சைக்கோ சிக்கல்

கோர்ட் உத்தரவை மறைத்து பொய் தகவல் பரப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கும் “சைக்கோ” மிஷ்கின்!

கோர்ட் உத்தரவை மறைத்து பொய் தகவல் பரப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கும் “சைக்கோ” மிஷ்கின்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  கோர்ட்டில் கட்டிய காசோலையை பணமில்லாமல் பவுன்ஸ் செய்து கோர்ட் உத்தரவை அவமதித்தாரா இயக்குனர் மிஷ்கின்... கடுப்பான சைக்கோ ஹீரோ உதயநிதி! மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது என்று விளம்பரம் செய்யப்பட்டு வரும் திரைப்படம் ‘சைக்கோ’. இப்படத்தினை டபுள் மீனிங் ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் . இப்போது இந்த படத்தின் கதையை சொல்லி பிரபலமான தயாரிப்பு நிறுவன வாரீசிடம் பணம் வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றி வருவதாக இயக்குனர் மிஷ்கின் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, வழக்கின் உண்மை தன்மையால் மிஷ்கின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதனால் இப்போது சைக்கோ ஹீரோவாகி இருக்கும் உதயநிதி இயக்குனர் மிஷ்கின் மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரங்கள் செய்தியாக வெளியான நிலையில் ஊடகங்களை மிரட்டிப்பார்க்கும் நோக்...