“நெகட்டிவை நீக்கிவிட்டு, பாசிட்டிவை அதிகப்படுத்தவும்” ஸ்டில் வெளியிட்ட பிக் பாஸ் ஜூலி
Delete the negative Accentuate The positive . . Movie still . Suspense and surprise awaiting -பிக் பாஸ் ஜூலி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஜூலியை தேடி பட வாய்ப்புகள் வந்தன. படங்களில் நடித்துக் கொண்டு நர்ஸ் வேலை செய்ய முடியாது என்று முடிவு செய்தார். அதன் பிறகு நர்ஸ் வேலையை விட்டுவிட்டு படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்
பிக் பாஸ் ஜூலி கடற்கரையில் மணலில் படுத்து மணலை வைத்து தன் உடலை மூடியபடி எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
நெகட்டிவை நீக்கிவிட்டு, பாசிட்டிவை அதிகப்படுத்தவும். பட ஸ்டில். சஸ்பென்ஸ் மற்றும் சர்பிரைஸ் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஜூலி....

