கொரானா பீதி… மார்ச் 31வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
கொரானா பீதி... மார்ச் 31வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
உலகம் முழுதும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வரும் கொரானா வைரஸ் உலகம் முழுதும் மிக வேகமாக பரவி வருகிறது.
கொரானா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விமானம், ரயில், பஸ் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநில மாவட்ட எல்லைகளையும் தமிழக அரசு மூடி சீல்வைத்துள்ளது.
அத்தியாவசிய பொருட்களை தவிர வேறு எந்த வாகனங்களும் மாநிலத்தில் அனுமதிக்கப்படவில்லை.
கடைகளிலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் மருந்தகங்கள், பலசரக்கு கடைகள், பால் வினியோகம் மட்டுமே திறக்க அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஒருவரை ஒருவர் நெருங்கி நிற்க வேண்டாம் என்பதற்காக சமூக விலகலை அரசு கடுமையாக கடைபிடிக்க உத்தரவிட்...
