வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: டுவிட்டர்

எலான் மஸ்க் வசமாகிறது டுவிட்டர் – 44 பில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல்!

எலான் மஸ்க் வசமாகிறது டுவிட்டர் – 44 பில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் உலக பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க். தொடர்ந்து அந்நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். மேலும், டுவிட்டரில் எடிட் பட்டன் குறித்தும் அவர் பேசியிருந்தார். அதன்பின், டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு வாங்க முன்வந்தார். இந்நிலையில், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டுள்ளார். டுவிட்டர் நிறுவனத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த தொகைக்கு இருதரப்பும் சம்மதம் தெரிவித்துள்ளது. தொகை பரிமாற்றம், மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்துவது யார் போன்ற விவரங்கள் வெளியாகவில்லை....
உலகம் முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர்!

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
உலகம் முழுவதும் திடீரென முடங்கிய டுவிட்டர்! பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரில் இன்று காலை முதலே பிரச்சனை ஏற்பட்டது. டுவீட்களை போஸ்ட் செய்வதிலும் டைம்லைன் தகவல்களைப் பார்ப்பதிலும் பயனாளர்கள் நுழைவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். சர்வர் செயலிழப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். டுவிட்டர் இணையத்தில் தகவல்களை போஸ்ட் செய்தால் 'ஏதோ தவறு நடந்துவிட்டது அல்லது  மீண்டும் முயற்சிக்கவும் டுவீட் இப்போது ஏற்றப்படவில்லை என தகவல்கள் வந்தது. டுவிட்டர் பாதிப்பு குறித்து பயனர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த டுவிட்டர் நிர்வாகம், டுவிட்டரில் தகவல்களை போஸ்ட் செய்வதில் பிரச்சினை உள்ளது. இதனை நாங்கள் சரி செய்து வருகிறோம். நீங்கள் உங்கள் டுவிட்டர் கணக்கை விரைவில் பயன்படுத்த முடியும்’ என தெரிவித்தது. இந்நிலையில் மாலை 6 மணியளவில் டுவிட்டர் உலகளவில் மு...