செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: தங்கமணிக்கு வைரஸ்

அமைச்சர் தங்கமணிக்கு வைரஸ் அதிர்ச்சியில் முதல்வர், அதிமுக ஐவர் குழு!

அமைச்சர் தங்கமணிக்கு வைரஸ் அதிர்ச்சியில் முதல்வர், அதிமுக ஐவர் குழு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    அமைச்சர் தங்கமணியுடன் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற முதல்வருக்கு/மீண்டும் வைரஸ் பரிசோதனை செய்ய முடிவு! தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு இன்று கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் தங்கமணி அனுமதிக்கப்பட்டுள்ளார் முன்னதாக தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தங்கமணி பங்கேற்றார்.  தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால், வைப்பீட்டாளர்கள் நலனிற்காக அதன் செயல்பாடுகளை ஆன்லைன் மூலமாக செயல்படுத்திடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள http://tnpowerfinance.com என்ற புதிய வலைதளம், TNPFCL என்ற கைப்பேசி செயலியை முதலமைச்சர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கமணி பங்கேற்றார். கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும்...