சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: தங்கம் வென்ற மாதவன் மகன்

நீச்சல் போட்டியில் 3 தங்கம் 1வெள்ளி வென்று அசத்திய மாதவன் மகன்!

நீச்சல் போட்டியில் 3 தங்கம் 1வெள்ளி வென்று அசத்திய மாதவன் மகன்!

HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகர்கள்
  நீச்சல் போட்டியில் 3 தங்கம் 1வெள்ளி வென்று அசத்திய மாதவன் மகன்! நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு நீச்சல் போட்டியில் பங்கேற்று, மூன்று தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்துள்ளார். இந்த தகவலை மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில் வேதாந்த் வெற்றி பெற்ற தருணம், மதிப்பெண் அட்டவணை ஆகியவை அடங்கிய வீடியோவும், பதக்கங்களுடன் வேதாந்த் இருக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. மாதவன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- ’உங்கள் அனைவருடைய ஆசீர்வாதம், நல்வாழ்த்துக்கள் மற்றும் கடவுளின் அருளோடு, வேதாந்த் மீண்டும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தி உள்ளார். தேசி...