சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: தங்க நகைகள் மீட்கப்பட்ட அதிசயம்

வாட்ஸ் அப் குழுவால் கிடைத்த நன்மை… தொலைந்து போன தங்க நகைகள் மீட்கப்பட்ட அதிசயம்! 

வாட்ஸ் அப் குழுவால் கிடைத்த நன்மை… தொலைந்து போன தங்க நகைகள் மீட்கப்பட்ட அதிசயம்! 

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வாட்ஸ் அப் குழுவால் கிடைத்த நன்மை... தொலைந்து போன தங்க நகைகள் மீட்கப்பட்ட அதிசயம்! சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் மஹிபால். நகை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 17ஆம் தேதி  வேப்பேரியில் உள்ள தன் வீட்டிலிருந்து 365 கிராம் நகையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஆட்டோவில் ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது நகைகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தொலைந்து போன நகைகளை மீட்பதற்கு மஹிபால் சாதுரியமான முயற்சியும் மேற்கொண்டுள்ளார். தொலைந்து போன நகைகளை எடுப்பவர்கள், நகைக்கடை அல்லது நகை அடகு கடையில் தான் விற்க முற்படுவார்கள் என்ற அடிப்படையில், சென்னையில் ...