சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: திமுக கூட்டணி

விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்- மு.க.ஸ்டாலின்

விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார்- மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் நிறைவு பெற்றது. முன்னதாக பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான இந்த உண்ணாவிரத போராட்டம் அனுமதியில்லாமல் தடையை மீறி நடைபெறுகிறது. தமிழக அரசு என்ன வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்ள நாங்க தயாராக உள்ளோம். சிறைக்கு போகும் ஆர்வத்துடன் போராட்டத்தை நடத்தினேன்.  “விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது. 1957ல் கருணாநிதியின் முதல் சட்டமன்ற பேச்சே விவசாயிகள் பற்றித்தான்; நான் அவருடைய மகன். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயார். யாரை பாதுகாக்க வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். போராடும் விவசாயிகளை அந்நியக் கைக்கூலிகள், தீவிரவாதிகள் என மத்திய...
மோடி பதவியேற்பு விழா-நடிகர் கமல், மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

மோடி பதவியேற்பு விழா-நடிகர் கமல், மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மோடி பதவியேற்பு விழா- மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு சமீபத்திய தேர்தலில் இமாலய வெற்றி பெற்று நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். வரும் 30-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும்படி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் விழாவில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கும்படி, நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. திமுக சார்பில் எம்பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தேசிய அளவில் திமுக முக்கிய இடத்தை ப...