சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Tag: திமுக சோகம்

கொரானா தொற்றால்  திமுக எம்.எல்.ஏ., பிறந்த நாளில் இறந்த சோகம்!

கொரானா தொற்றால் திமுக எம்.எல்.ஏ., பிறந்த நாளில் இறந்த சோகம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரானா தொற்றுக்கு பலியான திமுக எம்.எல்.ஏ., பிறந்த நாளில் இறந்த சோகம்! திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரானா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து கடந்த வாரம் விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார். ஜெ அன்பழகன் சிகிச்சைக்கு தேவையான சில மருந்துகளை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்திருந்தார். திமு...