வியாழக்கிழமை, ஏப்ரல் 30
Shadow

Tag: திரிஷ்யம் 2

சீன மொழியில் ரீமேக் ஆகும் ‛திரிஷ்யம் 2’!

சீன மொழியில் ரீமேக் ஆகும் ‛திரிஷ்யம் 2’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
சீன மொழியில் ரீமேக் ஆகும் ‛திரிஷ்யம் 2’! மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் திரிஷ்யம். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடித்த இந்தப் படத்தை இந்திய திரையுலகே வியந்து பாராட்டியது. மலையாளத்தில் 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்த திரிஷ்யம் படம், தமிழிலும் கமல்ஹாசன், நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆகி வரவேற்பை பெற்றது. பின்னர் தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற இந்திய மொழிகளிலும், கடந்த 2019ம் ஆண்டு சீன மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. குறிப்பாக சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட போது, சீன அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப கிளைமாக்ஸ் காட்சியை நாயகன் போலீசில் சரணடைவது போல் மாற்றி இருந்தனர். இதற்கும் வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் மோகன்லால் மீனா நடிப்பில் திரிஷ்யம் 2-ம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளதால், இந்த படத்தையும் சீன மொழியில் ரீமேக் செய்ய உள்ளனர். த...
இந்தியில் ரீமேக்காகும் திரிஷ்யம் 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியில் ரீமேக்காகும் திரிஷ்யம் 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
இந்தியில் ரீமேக்காகும் திரிஷ்யம் 2.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 2013ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் திரிஷ்யம். தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அத்தனையிலும் வெற்றி கண்டது. சில மாதங்களுக்கு முன் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் ஓடிடி தளத்தில் 'திரிஷ்யம் 2' வெளியாகி முதல் பாகத்தைப் போலவே விமர்சனங்களிலும், ரசிகர்களாலும் பெரும் பாராட்டைப் பெற்றது. இந்த வரவேற்பால் 'த்ரிஷ்யம் 2' படத்தின் ரீமேக் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே வெங்கடேஷ் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இரண்டாம் பாகத்தின் தெலுங்கு ரீமேக்கும், ரவிச்சந்திரன் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கன்னட ரீமேக்கும் தயாராகி வருகிறது. தற்போது படத்தின் இந்தி ரீமேக்கும் உறுதியாகியுள்ளது. ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டூடியோஸ் குமார் மங்க...