திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: திருப்பதியில் சாமி தரிசனம்

திருப்பதியில் மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதி!

திருப்பதியில் மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திருப்பதியில் மேலும் 3 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு நாளை முதல் அனுமதி! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் மேலும் கூடுதலாக மூவாயிரம் உள்பட நாளொன்றுக்கு ஒன்பதாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. கொரானா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த ஜூன் 8-ம் தேதி முதல் உள்ளூர் மக்கள் மற்றும் ஊழியர்கள் தரிசனம் செய்ய அனுமதித்தது. இதையடுத்து, ஜூன் 11 முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கியது. நாளொன்றுக்கு 6,750 பேர் என்ற நிலையில், 3 ஆயிரம் பக்தர்கள் ரூ.300 சிறப்பு தரிசனத்திலும், 3 ஆயிரம் பக்தர்கள் இலவச தரிசனமும் செய்து வந்தனர். மேலும், விஐபி தரிசனத்தில் 750 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், எழுமலையான் தரிசனத்தை அதிகரிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடு...
முதல்வராக வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம்..!

முதல்வராக வெற்றி பெற்ற ஜெகன் மோகன் ரெட்டி திருப்பதியில் சாமி தரிசனம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆந்திராவில் நடந்த பாராளுமன்ற,  சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி நாளை ஆந்திர முதல்வராக பொறுப்பேற்கிறார். இதையொட்டி இவர் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் சிலர் உடன் வந்தனர். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வருகையையொட்டி வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கட்சியினர் பல முக்கிய சந்திப்புகளில் வரவேற்பு அளித்தனர்....