ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: திருப்பதி கோயில் மீண்டும் மூடப்படுகிறது?

திருப்பதி முன்னாள் பிரதான அர்ச்சகர் கொரானாவால் பலி!

திருப்பதி முன்னாள் பிரதான அர்ச்சகர் கொரானாவால் பலி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரானாவுக்கு திருப்பதி கோவில் அர்ச்சகர் உயிரிழப்பு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல் முறையாக கொரானா தொற்றால் அர்ச்சகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னாள் பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) கொரானா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம்  திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் , பக்தர்கள்   இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 14 அர்ச்சகர்கள் உட்பட 160 ஊழியர்கள் கொரானா தொற்றால் சிகிச்சையில் உள்ளனர்.      ...
தலைமை ஜீயர் ஆஸ்பத்திரியில் அனுமதி…வைரஸ் பாதிப்பு 160 ஆக உயர்வு…திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தலாமா அரசு ஆலோசனை

தலைமை ஜீயர் ஆஸ்பத்திரியில் அனுமதி…வைரஸ் பாதிப்பு 160 ஆக உயர்வு…திருப்பதியில் தரிசனத்தை நிறுத்தலாமா அரசு ஆலோசனை

HOME SLIDER, NEWS, செய்திகள்
    கொரானா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டில் உள்ள மற்ற வழிபாட்டு தலங்களைப் போல் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்திய மத்திய அரசு, வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 8-ந் தேதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு, சாமி தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. முதல் 2 நாட்கள் தேவஸ்தான ஊழியர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். ஜூன் 10-ந் தேதியில் இருந்து பொது தரிசனத்தில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி பக்தர்கள் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வருகிறார்கள். கொரானா பரவுவதை தடுப்பதற்காக கோவில் நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கோவிலுக்...