சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்

தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்!

தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்!

helth tips, HOME SLIDER, NEWS, செய்திகள்
தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம்! இரவில் ஆழ்ந்த தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். போதுமான நேரம் தூங்காமல் இருந்தாலோ, தூக்கம் வராமல் தவித்தாலோ அது ஆரோக்கியத்தை கெடுக்கும். உடல் பருமன் பிரச்சினைக்கும் வழி வகுத்துவிடும். தூங்க செல்வதற்கு முன்பு அதிக கலோரிகள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டால் தூக்கமின்றி தவிக்க வேண்டியதிருக்கும். சர்க்கரை, காபின் கலந்த பொருட்களையும் சாப்பிடக்கூடாது. சரி! தூங்குவதற்கு முன்பு எந்த பானங்களை பருகலாம். கிரீன் டீயை இரவு பருகுவது உடலுக்கு நல்லது. அதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். குறிப்பாக அது தூக்கத்திற்கு வழிவகை செய்யும். உடல் எடையையும், கொழுப்பையும் குறைக்க உதவும். இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. மன அழுத்தம், கவலையை போக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தும். தூங்குவதற்கு முன்பு பால் பருக...