ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: நடிகர் ரகசிய திருமணம்

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்!

ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  ஆர் கே சுரேஷுக்கு ரகசிய திருமணம் ஆர் கே சுரேஷுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையைச் சேர்ந்த சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் நடந்தது. மிகவும் ரகசியமாக நடந்த இந்தத் திருமணத்தில் 15 பேர் மட்டுமே கலந்து கொண்டார்களாம். `ஏன் ரகசியத் திருமணம்' என்பதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்நிலையில் தன் திருமண புகைப்படம் ஒன்றை பகிர்ந்து Request everyone to please respect my privacy! என்று சொல்லியிருக்கிறார்.   ஏற்கனவே திருமணம் ஆனவர் ஆர்.கே.சுரேஷ். இதற்கு சில மாதங்களுக்க முன் சீரியல் நடிகை ஒருவரை திருமணம் செய்ய போவதாக அறிவித்தார். இந்த சூழலில் இந்த திருமணம் திடீரென மிக நெருங்கிய உறவினர் சிலர் மட்டுமே கலந்து கொள்ள நடைபெற்றது....