திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: நாகார்ஜுனா

பிரபல நடிகரின் தந்தைக்கு ஜோடியாக நடிக்கும் இலியானா!

பிரபல நடிகரின் தந்தைக்கு ஜோடியாக நடிக்கும் இலியானா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பிரபல நடிகரின் தந்தைக்கு ஜோடியாக நடிக்கும் இலியானா! தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தற்போது கோஸ்ட் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். பிரவீன் சட்டாரு இயக்கும் இப்படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் தற்போது ஹீரோயினை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால், அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை இலியானாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. நடிகை இலியானா, நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறை. நடிகை சமந்தாவின் கணவரும், நடிகருமான நாகசைதன்யாவின் தந்தை தான் நாகார்ஜுனா என்பது குறிப்பிடத்தக்கது....
மகள் வயது நடிகைக்கு லிப் லாக் செய்து சிக்கிய நடிகர்…

மகள் வயது நடிகைக்கு லிப் லாக் செய்து சிக்கிய நடிகர்…

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மகள் வயது நடிகைக்கு லிப் லாக் செய்து சிக்கிய நடிகர்... இயக்குனர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ‘மன்மதடு-2’ படத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார். இந்த படத்தை தயாரிக்கிறதும் நாகார்ஜூனா தான். இதில் ரகுல்பிரீத் சிங், அக்‌ஷரா கவுடா, சிறப்பு தோற்றத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சர்ச்சைக்கு காரணமே ஒரு முத்தம்... அதுவும் லிப் லாக்தான். மன்மதடு 2 படத்தின் டீசரில் ஒரு இளம் நடிகைக்கு நாகார்ஜுனா உதட்டோடு உதடு சேர்த்து லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவர் யாருக்கு முத்தம் கொடுக்கிறார்? https://youtu.be/TLWmy4u_qYY   ரகுல்பிரீத் சிங்குக்கா? அல்லது அக்‌ஷராவுக்கா என்று ரசிகர்கள் சமூகவலைத் தளங்களில் கேள்வி எழுப்பியதோடு, மகள் வயது...
நாகார்ஜூனா மகன் அகிலுடன்  ஜோடி சேர்ந்த இயக்குனர் மகள்..!

நாகார்ஜூனா மகன் அகிலுடன் ஜோடி சேர்ந்த இயக்குனர் மகள்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா – அமலா தம்மபதியரின் மகன் அகில் நடித்து தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்று 50 கோடிக்கு மேல் வசூல்சாதனை செய்த “ ஹலோ “ படம் அதே பெயரில் தமிழிலும் வெளியாகிறது. தமிழிலும் நாகர்ஜூனாவே தயாரிக்கிறார். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யா நடித்த 24 ஆகிய படங்களை இயக்கிய விக்ரம்.கே.குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ரம்யாகிருஷ்ணா பாகுபலி படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜெகபதிபாபு, அஜெய், சத்யகிருஷ்ணா, அனீஸ்குருவில்லா, வெண்ணிலா கிஷோர்  ஆகியோரும் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, இயக்கம்  -  விக்ரம்.K.குமார் . படத்தை உலகமுழுவதும் வெளியிடுகிறார் ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி. ...