செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: நாசர் வேண்டுகோள்

நடிகர் சங்கத்திற்கு தாராளமாக நிதி வழங்குங்கள் – முன்னாள் தலைவர் நாசர் வேண்டுகோள்

நடிகர் சங்கத்திற்கு தாராளமாக நிதி வழங்குங்கள் – முன்னாள் தலைவர் நாசர் வேண்டுகோள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    நடிகர் சங்கத்திற்கு தாராளமாக நிதி வழங்குங்கள் - முன்னாள் தலைவர் நாசர் வேண்டுகோள் இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “கொரானா தொற்றால் நாடெங்கும் முடங்கி கிடக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள திரைப்பட நலவாரிய அமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 உதவி வழங்கிட தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ள தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி. நடிகர் சங்கத்திற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி உதவிகளையும், பொருள் உதவிகளையும் அளித்து வருகிறார்கள். ராகவா லாரன்ஸ் ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கி சிறப்பு செய்துள்ளார். பொதுவாக இந்த மூன்று மாதங்கள்தான் நாடகங்கள் அதிகம் நடத்தப்படும். அவர்களின் வாழ்வாதாரம் இப்பொழுது கேள்விக்குறியாக உள்ளது. நாடகம் மற்றும் படப்பிடிப்பு நடைபெற இன்னும் எத்தனை மாதங...