ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

Tag: நீச்சல் உடையில் நிகிஷா

கிறங்கடிக்கும் பிகினி உடையில் கவர்ச்சி காட்டிய நிகிஷா..!

கிறங்கடிக்கும் பிகினி உடையில் கவர்ச்சி காட்டிய நிகிஷா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், 7 நாட்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல் படங்களில் கவர்ச்சி நடிப்பில் ஈர்த்த நிகிஷா படேலுக்கு தமிழில் பெரிய வாய்ப்பு இல்லாத நிலையில் கடந்த ஆண்டு கஸ்தூரிராஜா இயக்கத்தில் பாண்டிமுனி படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் இயக்குனருடன், நிகிஷா பங்கேற்றார். ஆனால் திடீர் என்று அந்த படத்தில் இருந்து நிகிஷா நீக்கப்பட்டார் பட வாய்ப் இல்லாமல் இருக்கும் நிகிஷா இப்போது துருக்கி நாட்டுக்கு டூர் போயிருக்கிறார். அங்கே கடற்கரை மணலில் கிறஙகடிக்கும் சிவப்பு நிற டூ பீஸ் நீச்சல் உடையில் படு கிளாமராக போஸ் கொடுக்க அந்த போட்டோக்கள் வைரல் ஆகி உள்ளது....