ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

Tag: பஞ்சமி நில மீட்பு

அசுரன் பரபரப்பு… முரசொலி இடம் பஞ்சமி இடம் என பச்சை பொய் சொல்லும் ராமதாஸ் அதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் – ஸ்டாலின் ஆவேசம்

அசுரன் பரபரப்பு… முரசொலி இடம் பஞ்சமி இடம் என பச்சை பொய் சொல்லும் ராமதாஸ் அதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுகிறேன் – ஸ்டாலின் ஆவேசம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, Photos, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தமிழ் சினிமாவில் எப்போதாவது வரும் சில படங்கள் திரையுலகை தாண்டி அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தும். அதற்கு பல உதாரணம் இருந்தாலும் சமீபத்திய பரபரப்புக்கு காரணம் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தாணு தயாரித்த அசுரன் படம். இந்த படத்தில் பஞ்சமி நில மீட்பு குறித்து வெற்றிமாறன் கொஞ்சம் அழுத்தமாகவே பதிவு செய்திருந்தார். இடைத்தேர்தல் பிரசாரத்தின் இடையே திமுக தலைவர் ஸ்டாலின் அந்த அசுரன் படத்தை பார்த்து படக்குழுவை வாழ்த்தி இருந்தார். அப்போது பஞ்சமி நில மீட்பு குறித்த கருத்தை வரவேற்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்து ஒரு பதிவு போட பரபரப்பு அதிகமானது. அதில் திமுகவின் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடமும் பஞ்சமி நிலம்தான் அதையும் உரியவர்களிடம் திருப்பினால் நல்லது என்று ராமதாஸ் பதிவு போட அதற்கு ஸ்டாலின் பதில் சவால் விட்டிருக்கிறார். அதில், "மருத்...