டப்பிங் சங்கத்தில் பல கோடி மோசடி செய்த ராதாரவி… விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி!
நடிகர் ராதாரவி, டப்பிங் சங்கத்தில் பல கோடி முறைகேடு செய்திருப்பது விசாரணையில் அம்பலம்!
தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் உத்திரவு ந.க.எண்.ஆ3/5281/2019 தேதி 10.01.2022
நடிகர் ராதாரவி டப்பிங் சங்கத்தில் பல விதங்களில் ஊழல் செய்திருப்பதாக அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில்,
டப்பிங் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான மயிலை S குமார், சிஜிமோல்,
V காளிதாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ராதாரவி தலைமை நிர்வாகத்திற்கு எதிராக ஒரு வழக்கை தொடர்ந்தனர்.
2019 ல் தொடர்ந்த அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி S M சுப்பிரமணியம் அவர்கள்,
நடிகர் ராதாரவி தலைமை நிர்வாகம் டப்பிங் சங்கத்தில் செய்திருப்பதாக சாட்டப்பட்டிருக்கும் ஊழல் புகார்கள்
அனைத்தையும் தீர விசாரிக்கும் படி The Additional Registrar of Trade Unions – No. 1 cum Deputy C...
