சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: பாட்டு பாடி நிதிதிரட்டும் சின்மயி

தினமும் 100 பாடல்கள்… ரசிகர்கள் மூலமாக பயனாளிகள் நேரடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது 25 லட்சம் – அசத்தும் சின்மயி

தினமும் 100 பாடல்கள்… ரசிகர்கள் மூலமாக பயனாளிகள் நேரடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது 25 லட்சம் – அசத்தும் சின்மயி

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தினமும் 100 பாடல்கள்... ரசிகர்கள் மூலமாக பயனாளிகள் நேரடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது 25 லட்சம் - அசத்தும் சின்மயி சின்மயி.. இந்த பெயரை கேட்டால் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுக்க பிரபலம்... தன் குரலாலும் தைரியமான செயலாலும் எப்போதும் பிசியாக இருந்தவர். கடந்த இரண்டு மாதமாகக் கட்டாய ஓய்வு. பாடல் ரெக்கார்டிங் , டப்பிங், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தேர்தலென்று 18 மணி நேரம் சுறுசுறுப்பாயிருந்தவர் இந்தக் கட்டாய ஓய்வைக் கொரானாவுக்கு உபயோகப்படுத்த முடிவெடுத்தார். கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்ட அவரது முகநூல் பக்கத்தில் அழைப்பு விடுத்தார் இப்படி : "Instagramil fan request என்று வந்த ரசிகர் விருப்பத்தை மாற்றி நான் உங்களுக்காகப் பாடுகிறேன்.... நீங்கள் நான் அனுப்பும் நபரின் account number க்குப் பணம் transfer செய்து screen shot அ...