சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

Tag: பிரசாதம்

கொரானா முடிவு தெரியாமல் கோயில்கள் திறப்பு… பிரசாதம், தீர்த்தம், அன்னதானம் எதுவும் நேரடியாக கிடையாதாம்!

கொரானா முடிவு தெரியாமல் கோயில்கள் திறப்பு… பிரசாதம், தீர்த்தம், அன்னதானம் எதுவும் நேரடியாக கிடையாதாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கொரானா முடிவு தெரியாமல் கோயில்கள் திறப்பு... பிரசாதம், தீர்த்தம், அன்னதானம் எதுவும் நேரடியாக கிடையாதாம். கொரானா வைரஸ் பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். உலக அளவில் பாதிப்பில் 11வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது 6வது இடத்துக்கு உயர்ந்துள்ளது உண்மையில் அச்சப்பட வேண்டிய உயர்வு இது. கொரானா எப்போது முடிவுக்கு வரும் என்பதே தெரியாத போது மத வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு முடிவு செய்து அறிவித்து உள்ளது. மத வழிபாட்டு தலங்கள் திறப்பின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரானா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கும் இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் தற்போது 5-ஆம் கட்டமாக நடைமுறையில் உள்ள ஊர்டங்கில் பொது இடங்களை திறப்பதில் 3 கட்ட ...