ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 2
Shadow

Tag: பிரணிதா

திடீர் திருமணம் செய்த நடிகை  பிரணிதா!

திடீர் திருமணம் செய்த நடிகை பிரணிதா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
திடீர் திருமணம் செய்த நடிகை பிரணிதா! சூர்யா நடித்த ’மாசு’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் தொழில் அதிபர் நிதின் ராஜன் என்பவரை நேற்று திருமணம் செய்துகொண்டார். ஊரடங்கு காலம் என்பதால் இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் மிகச் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் பிரணிதா சுபாஷின் திருமண புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதை அடுத்து ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கொரோனா காலம் என்பதால் திருமணத்திற்கு யாரையும் அழைக்கவில்லை. அதனால் என்னை மன்னிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்....
தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே… வருத்தத்தில் பிரணிதா..!

தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே… வருத்தத்தில் பிரணிதா..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  தலைகீழாக நின்றாலும் வாய்ப்பு எதுவும் கிடைக்கலியே... வருத்தத்தில் பிரணிதா..! நடிகை பிரணிதா தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி கணேஷனும் சுருளிராஜனும் என்ற திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் பட வாய்ப்பு இல்லையென்றாலும் தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகைகள் கவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை தேடிக் கொள்வார்கள். பிரணிதா வித்தியாசமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். என்னதான் தலைகீழாக நின்றாலும் தமிழில் பாவம் பிரணிதாவுக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை....