ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

Tag: பிரியா ஆனந்த்

உடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்!

உடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
உடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்! பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் கார்த்திக் அந்தகன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். உடல்நலப் பிரச்சனை காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கார்த்திக், நலமாகி வந்ததும் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். ப...
பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் “அந்தகன்” படத்தில் இணைந்த  ஹீரோயின்!

பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் “அந்தகன்” படத்தில் இணைந்த ஹீரோயின்!

CINI NEWS, HOME SLIDER, நடிகைகள்
பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் "அந்தகன்" படத்தில் இணைந்த ஹீரோயின்! பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். நடிகைகள் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் மற்றுமொரு நடிகை இணைந்துள்ளார். தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, எல்கேஜி போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த பிரியா ஆனந்த், அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தியில் ராதிகா ஆப்தே நடித...
சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..!

சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    சிவாவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்த பிரியா ஆனந்த்..! கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த் ஜோடியை வைத்து கடந்த சில வருடங்களுக்கு 'வணக்கம் சென்னை' படத்தை இயக்கினார் கிருத்திகா உதயநிதி. அதன் பின் இந்த ஜோடி மீண்டும் 'சுமோ' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இந்த படத்தை எஸ்பி ஹோசிமின் என்பவர் இயக்க உள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாக உள்ளது ஜப்பானில் புகழ்பெற்ற சுமோ என்ற விளையாட்டு போட்டியை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட உள்ளது. அதோடு இந்த படத்தில் நிஜமான 18 சுமோ வீரர்கள் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் யோகிபாபு விடிவிகணேஷ் ஆகியோரும் நடிக்க உள்ளதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது....