திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: புகழ்

இளம்பெண்ணுடன் புகழ் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்! காதலியா?

இளம்பெண்ணுடன் புகழ் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்! காதலியா?

CINI NEWS, HOME SLIDER, நடிகர்கள்
    இளம்பெண்ணுடன் புகழ் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.! காதலியா? குக் வித் கோமாளி புகழுக்கு சொந்த ஊர் கடலூர். பிரசாத் ஸ்டியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை பார்த்துக்கொண்டிருந்த இவர் அப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்தார், பின்னர் பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் பார்த்து ஒரு நடிகனாக அடையாளம் கண்டார். புகழின் செயல்பாடுகளை கவனித்த அவர் அவரை கலக்கப்போவது சீசன் 6 ஆடிஷனில் பங்கேற்க சொல்லியிருக்கிறார். ஆனால் அதில் பங்கேற்ற புகழ் முதலிலேயே எலிமினேட் ஆகிவிட்டார். பின்னர் கம்பியூட்டர் சர்வீஸ், வாட்டர் வாஷ் என இருந்த புகழுக்கு, சிரிப்புடா என்ற ஷோவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தொடர்ந்து சின்ன சின்ன கெட்அப்களில் நடிச்ச புகழுக்கு கலக்கப்போவது யாரு சீசன் 5 இல் லேடி கெட்ட அப் வாய்ப்பு...
ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்…. இந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலமும் உடன் நடிக்கிறார்!

ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்…. இந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலமும் உடன் நடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்.... இந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலமும் உடன் நடிக்கிறார்! குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதேபோல் பவித்ராவும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். புகழ் பல படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார். அந்தவகையில், தற்போது அஸ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார். அறிமுக இயக்குனர் ஹரி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அஸ்வின் உடன் புகழும் இணைந்து நடிக்கிறார். படம் குறித்து இயக்குனர் ஹரி கூறியதாவது: “இது முற்றிலும் காதலை மையமாக கொண்ட காமெடி படம். கதைக்கு அஸ்வின் பொருத்தமாக இருந்ததால் தயாரிப்பாளர் அவர...
சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிம்புவின் ‘மாநாடு’ படத்தில் இணைந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலம்! வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார். இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கல்யாணி பிரியதர்‌ஷன் சிம்புவுக்கு ஜோடியாக வருகிறார். இப்படத்தில் சிம்புவுடன் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநாடு படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் குக் வித் கோமாளி ப...
விஜய் சேதுபதி படத்தில் “குக் வித் கோமாளி” புகழ்!

விஜய் சேதுபதி படத்தில் “குக் வித் கோமாளி” புகழ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் சேதுபதி படத்தில் "குக் வித் கோமாளி" புகழ்! சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். பக்கா கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் இதில் நடிகர் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில், சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் புகழ், இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர சந்தானத்துடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் புகழ், பிசியான நடிகராக வலம்வருகிறார்.  ...