செவ்வாய்க்கிழமை, மே 24
Shadow

இளம்பெண்ணுடன் புகழ் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்! காதலியா?

 

 

இளம்பெண்ணுடன் புகழ் நெருக்கமாக நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.! காதலியா?

குக் வித் கோமாளி புகழுக்கு சொந்த ஊர் கடலூர். பிரசாத் ஸ்டியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை பார்த்துக்கொண்டிருந்த இவர் அப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்தார்,

பின்னர் பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் பார்த்து ஒரு நடிகனாக அடையாளம் கண்டார்.

புகழின் செயல்பாடுகளை கவனித்த அவர் அவரை கலக்கப்போவது சீசன் 6 ஆடிஷனில் பங்கேற்க சொல்லியிருக்கிறார்.

ஆனால் அதில் பங்கேற்ற புகழ் முதலிலேயே எலிமினேட் ஆகிவிட்டார்.

பின்னர் கம்பியூட்டர் சர்வீஸ், வாட்டர் வாஷ் என இருந்த புகழுக்கு, சிரிப்புடா என்ற ஷோவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை தொடர்ந்து சின்ன சின்ன கெட்அப்களில் நடிச்ச புகழுக்கு கலக்கப்போவது யாரு சீசன் 5 இல் லேடி கெட்ட அப் வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கெட்டஅப் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து கலக்கப்போவது சீசன் 6 கலந்துகொண்ட புகழ் அங்கும் எலிமினேட் ஆனார்.

86 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

ten − 1 =