சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: பூனம் பாண்டே

நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – கவர்ச்சி நடிகை குமுறல்!

நாயை அடிப்பது போல் என்னை அடித்தார் – கவர்ச்சி நடிகை குமுறல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
இந்தி பட உலகின் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. இவரும், சாம் பாம்பே என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கோவாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக கோவா போலீசில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் அளித்தார். இதையடுத்து சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது நடிகை கங்கனா ரணாவத் தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி பேசினார். பூனம் பாண்டே கூறும்போது, “நான் சாம் பாம்பேவுடன் 4 வருடங்கள் தொடர்பில் இருந்தேன். அந்த 4 வருடங்களும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை. தினமும் அவரிடம் அடிவாங்கினேன். யாருக்கும் போன் செய்யக்கூடாது என்று செல்போனை உடைத்தார். நாயை அடிப்பது போன்று என்னை அடித்தார். ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார்....
பிரா கப்பில் டீ குடியுங்கள் என பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த நடிகை..!

பிரா கப்பில் டீ குடியுங்கள் என பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த நடிகை..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
    பிரா கப்பில் டீ குடியுங்கள் என பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த நடிகை..! நடிகைகள் எப்போதும் சமூக வலைதளங்கள் மூலமாக கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்கள். ஒரு சில நடிகைகள் நாட்டு நடப்பின் போது ஏதாவது கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்குவார்கள். நடிகை பூனம் பாண்டே இதில் ரொம்பவே வித்தியாசம்... எல்லா நடிகைகளைப் போல கவர்ச்சி படங்களும் வெளியிடுகிறார்... சில சமயம் வீடியோக்களையும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவார். கடந்த வாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதற்கு பரிசாக மேலாடை அணியாத அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். இப்போது ஒரு வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை வம்புக்கு இழுத்துள்ளார். நமது இராணுவ வீரர் அபி நந்தன் பாகிஸ்தான் ராணுவத்தில் சிக்கிய போது அவருக்கு டீ கொடுத்த வீடியோ வை...