வியாழக்கிழமை, மே 16
Shadow

பிரா கப்பில் டீ குடியுங்கள் என பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த நடிகை..!

 

 

பிரா கப்பில் டீ குடியுங்கள் என பாகிஸ்தானை வம்புக்கு இழுத்த நடிகை..!

நடிகைகள் எப்போதும் சமூக வலைதளங்கள் மூலமாக கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்கள்.

ஒரு சில நடிகைகள் நாட்டு நடப்பின் போது ஏதாவது கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்குவார்கள்.

நடிகை பூனம் பாண்டே இதில் ரொம்பவே வித்தியாசம்… எல்லா நடிகைகளைப் போல கவர்ச்சி படங்களும் வெளியிடுகிறார்… சில சமயம் வீடியோக்களையும் வெளியிட்டு சர்ச்சையில் சிக்குவார்.

கடந்த வாரம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதற்கு பரிசாக மேலாடை அணியாத அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார்.

இப்போது ஒரு வீடியோ வெளியிட்டு பாகிஸ்தானை வம்புக்கு இழுத்துள்ளார்.

நமது இராணுவ வீரர் அபி நந்தன் பாகிஸ்தான் ராணுவத்தில் சிக்கிய போது அவருக்கு டீ கொடுத்த வீடியோ வைரல் ஆனது.

அதை நக்கல் செய்து பாகிஸ்தானில் சில விளம்பரங்கள் வந்தது. அதிலும் குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்பது போல நையாண்டி வீடியோ விளம்பரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை பூனம் பாண்டே ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதில் அவர் டீ குடித்தபடி இருக்க உங்களுக்கு ஒரு கப்பில் டீ கொடுத்தால் பத்தாது என்று சொல்லியபடியே தன் உள்ளாடையை கழற்றி இந்த பிரா கப் இரண்டு இருக்கிறது அதில் டீ குடியுங்கள் என்று மிக ஆபாசமாக பாகிஸ்தானை விமர்சித்து உள்ளார்.

பூனம் பாண்டே பிரா கப் காட்டும் வீடியோ இப்போது வைரல் ஆகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

2,909 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன