
நிமிஷத்துக்கு ஒரு கோடி 14 நிமிஷம் ஸ்கிரீனில் வர 14 கோடி சம்பளம் வாங்கிய பாலிவுட் நடிகை..!
இந்தியாவின் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்றுமே மறக்காத பெயர் கபில்தேவ். இவர் கேப்டனாக இருந்த போது 1983ல் இந்தியா முதல் முறையாக உலகக் கோப்பையை வென்றது.

இந்த சம்பவத்தை மையமாக வைத்து 83 பெயரில் இந்தி படம் உருவாகிறது.
இதில் கபில்தேவ் மனைவியாக நடிக்கும் பாலிவுட் பிரபலம் தீபிகா படுகோன் மொத்தமே 14 நிமிடங்கள் மட்டுமே படத்தில் வருகிறார்.
இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 14 கோடியாம்.

அடி ஆத்தீ… ஒரு நிமிசத்துக்கு ஒரு கோடியான்னு நீங்க வாய பொளக்குறது நல்லாவே தெரியுது…
இதுல நம்மூர் ஜீவாவும் நடிக்கிறார். அவருக்கு எவ்வளவு சம்பளம்னு கேக்கக்கூடாது…
862 Views
