வியாழக்கிழமை, மே 16
Shadow

மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 – லேட்டஸ்ட் அப்டேட்

 

மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 – லேட்டஸ்ட் அப்டேட்

அஜித் நடிப்பில் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

முதல் முறையாக உலகின் பல நாடுகளில் அந்தந்த மொழிகளில் இந்த படம் பேசப் போவதால் இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் அடுத்தப்படத்தையும் தயாரிக்கவுள்ளார்,

இப்படத்தையும் வினோத் தான் இயக்குகிறார்.

இந்த படம் ஆக்‌ஷன், த்ரில்லர் கதையம்சத்தில் இருக்குமாம், மூன்று மொழிகளில் இப்படம் வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இது குறித்தும், நேர் கொண்ட பார்வை பட புரமோஷன் பணிகள் குறித்தும் போனி கபூருடன் இயக்குனர் வினோத் தீவிரமான ஆலோசனை செய்து வருகின்றனர்.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார்.

1,025 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன