வியாழக்கிழமை, மே 16
Shadow

Tag: Ajith 60 update

வலிமை அப்டேட் வந்தாச்சு….

வலிமை அப்டேட் வந்தாச்சு….

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை அப்டேட் வந்தாச்சு.... அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர். இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வலிமை அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி வருகிற மே 1-ந் தேதி, நடிகர் அஜித்தின் 50-வது பிறந்தநாளன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். போனி கபூரின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. ...
மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 – லேட்டஸ்ட் அப்டேட்

மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 – லேட்டஸ்ட் அப்டேட்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் 3 மொழியில் ஆகஸ்ட்டில் தொடங்கும் தல60 - லேட்டஸ்ட் அப்டேட் அஜித் நடிப்பில் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முதல் முறையாக உலகின் பல நாடுகளில் அந்தந்த மொழிகளில் இந்த படம் பேசப் போவதால் இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தான் அடுத்தப்படத்தையும் தயாரிக்கவுள்ளார், இப்படத்தையும் வினோத் தான் இயக்குகிறார். இந்த படம் ஆக்‌ஷன், த்ரில்லர் கதையம்சத்தில் இருக்குமாம், மூன்று மொழிகளில் இப்படம் வரும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இது குறித்தும், நேர் கொண்ட பார்வை பட புரமோஷன் பணிகள் குறித்தும் போனி கபூருடன் இயக்குனர் வினோத் தீவிரமான ஆலோசனை செய்து வருகின்றனர். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டில் தொடங்கவுள்ளதாக ...