ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: மதுபானம்

ஆப்கானிஸ்தானின் கால்வாயில் கொட்டப்பட்ட 3000 லிட்டர் மதுபானம்!

ஆப்கானிஸ்தானின் கால்வாயில் கொட்டப்பட்ட 3000 லிட்டர் மதுபானம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானின் கால்வாயில் கொட்டப்பட்ட 3000 லிட்டர் மதுபானம் 3000 லிட்டர் மதுபானத்தை கால்வாயில் கொட்டி அந்த வீடியோவை தலிபான்கள் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர் . ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து அங்கு ஆட்சியைக் கைப்பற்றியது தலிபான் அமைப்பு. தலிபான்கள் ஆட்சியில் பல்வேறு கெடுபிடிகளும் விதிக்கப்பட்டுள்ளன. இஸ்லாமியா ஷாரியா சட்டத்தின்படியே ஆட்சி நடக்கும் என அவர்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் உளவுத்துறை இயக்குநரகம் சார்பில் ஒரு ட்வீட் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ட்வீட்டில் இடம்பெற்றுள்ள வீடியோவில் பெரிய பீப்பாய்களில் இருந்து மதுபானம் கால்வாயில் கொட்டப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன அத்துடன் முஸ்லிம்கள் மதுபானத்தை தயாரிக்க, விற்க, அருந்தக் கூடாது எனப் பதிவிடப்பட்டிருந்தது. இந்த ரெய்டு எப்போது ...