செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: மதுரை உயர் நீதி மன்றம் அறிவுரை

‘அனைவருடன் சேர்ந்த வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவருக்கு மதுரை உயர் நீதி மன்றம் அறிவுரை!

‘அனைவருடன் சேர்ந்த வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவருக்கு மதுரை உயர் நீதி மன்றம் அறிவுரை!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ‘அனைவருடன் சேர்ந்த வாழ கற்றுக்கொள்ளுங்கள்’ சர்ச் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு போட்டவருக்கு மதுரை உயர் நீதி மன்றம் அறிவுரை! குமரி மாவட்டம் மருதங்கோடு அருகேயுள்ள நெடுவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் , நெடுவிளையில் தங்கராஜ் என்பவருக்கு சர்ச் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்து நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் பிறப்பித்த உத்தரவு: இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுகளில் ஒன்று சகிப்புத்தன்மை. இந்த சகிப்புத்தன்மை சொந்த சாதி அல்லது மதம், பிற மதங்களிலும் இருக்க வேண்டும். குமரி ஆட்சியர் பல்வேறு கோணங்களில் விசாரித்து சர்ச் கட்ட அனுமதி வழங்கியுள்ளார். ஆனால், அந்த இடம் குடியிருப்பு பகுதிக்குள் இருப்பதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார். அதே பகுதியில் கோயிலும் உள்ளது. மனுதாரர் சுற்...