செவ்வாய்க்கிழமை, ஜூலை 7
Shadow

Tag: முக்கடல் அணை நிரம்பிவழிந்தது

இந்த ஆண்டு 2-வது முறையாக முக்கடல் அணை நிரம்புகிறது!

இந்த ஆண்டு 2-வது முறையாக முக்கடல் அணை நிரம்புகிறது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
இந்த ஆண்டு 2-வது முறையாக முக்கடல் அணை நிரம்புகிறது! குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வருகிறது. நாகர்கோவில், பூதப்பாண்டி, சுருளோடு, மைலாடி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, கோழிப்போர்விளை, அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. அங்கு அதிகபட்சமாக 27.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மலையோர பகுதிகளிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் ஒரு அடி உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து இன்று 3 வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குழித்துறையாற்றில் தொடர்ந்து வெள்ளம் ப...