செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 19
Shadow

Tag: யாஷிகா

யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை… வைரலாகும் புகைப்படம்!

யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை… வைரலாகும் புகைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலைமை... வைரலாகும் புகைப்படம்! தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக இருக்கும் யாஷிகா ஆனந்த், தனது நண்பர்களுடன் காரில் பயணம் செய்த போது மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த யாஷிகா மற்றும் அவரது இரண்டு ஆண் நண்பர்கள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த தோழிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருந்தார் யாஷிகா. மேலும் தனக்கு அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும், அடுத்த 5 மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார். தற்போது யாஷிகா ஆனந்த் மருத்துவம...
மதுபோதையில் கார் ஓட்டினேனா? – மவுனம் கலைத்த யாஷிகா!

மதுபோதையில் கார் ஓட்டினேனா? – மவுனம் கலைத்த யாஷிகா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  மதுபோதையில் கார் ஓட்டினேனா? - மவுனம் கலைத்த யாஷிகா! மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். யாஷிகா மது அருந்திவிட்டு கார் ஓட்டியதாகவும், அதனால் விபத்தில் சிக்கியதாகவும் சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வரும் நிலையில், இதுகுறித்து நடிகை யாஷிகா விளக்கம் அளித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது: “சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான். கார் ஓட்டும்போது நான் மது அருந்தி இருந்ததாகப் புரளிகளைக் கிளப்பும் மலிவான நபர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நான் மது அருந்தவில்லை என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. அப்படி நான் மது அருந்தி இருந்தால் இப்போது மருத்துவமனையில் இருந்திருக்க மாட்டேன், சிறையில் தான் இருந்திருப்பேன். போலியான நபர்களால் போலி செய்திகள் பரப்பப்படுவது நீண்ட நாட்களாக நடந்து வருகிறது. ஆனால், இது மிகவும் ...
சாமி சிலைக்கு முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா… ஷாக் ஆன ரசிகர்கள்..!

சாமி சிலைக்கு முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா… ஷாக் ஆன ரசிகர்கள்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  சாமி சிலைக்கு முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா... ஷாக் ஆன ரசிகர்கள்..! இரட்டு அறையில் முரட்டு குத்து பட்த்தில் அறிமுகம் ஆகி பின்னர் பிக்பாஸ். நிகழ்ச்சி மூலமாக பிரபலம ஆனவர் யாஷிகா ஆனந்த். எல்லா நடிகைகளைப் போலவே இவரும் அடிக்கடி கவர்ச்சியாக படங்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார். சமீபத்தில் அவர் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு போயிருக்கிறார். ஓட்டல் முன்பு இருந்த பிள்ளையார் சிலை முன்பு தொடை தெரிய ஆபாசமாக் போஸ் கொடுக்க... அந்த படம் இணையத்தில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது....