சனிக்கிழமை, ஏப்ரல் 20
Shadow

சாமி சிலைக்கு முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா… ஷாக் ஆன ரசிகர்கள்..!

 

சாமி சிலைக்கு முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா… ஷாக் ஆன ரசிகர்கள்..!

இரட்டு அறையில் முரட்டு குத்து பட்த்தில் அறிமுகம் ஆகி பின்னர் பிக்பாஸ். நிகழ்ச்சி மூலமாக பிரபலம ஆனவர் யாஷிகா ஆனந்த்.

எல்லா நடிகைகளைப் போலவே இவரும் அடிக்கடி கவர்ச்சியாக படங்களை பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார்.

சமீபத்தில் அவர் ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு போயிருக்கிறார். ஓட்டல் முன்பு இருந்த பிள்ளையார் சிலை முன்பு தொடை தெரிய ஆபாசமாக் போஸ் கொடுக்க… அந்த படம் இணையத்தில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தியது.

392 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன