வெள்ளிக்கிழமை, ஜூன் 19
Shadow

Tag: ரஜினியை சீண்டும் கோமாளி

பாட்டி, பேத்திகளோடு ஜோடி மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கும் கோமாளி ரவி…!

பாட்டி, பேத்திகளோடு ஜோடி மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கும் கோமாளி ரவி…!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து சர்ச்சையில் சிக்கும் கோமாளி ரவி...! ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அந்த டிரைலர் முடியும் காட்சியில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை கிண்டல் அடித்திருப்பார்கள். இந்த டிரைலர் வெளியானதும் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கோமாளிப் படத்தைத் தடை செய்ய வேண்டும் என கொந்தளித்தனர். அதோடு ரஜினியின் நெருங்கிய நண்பரும், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கடும் கோபமாகி கோமாளி பட தயாரிப்பாளருக்கு போன் செய்து "இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை. இந்த காட்சியை நீக்கி விடுங்கள்" என்று கூறியதாக பட தயாரிப்பாளரே சொன்னதுதான் ஹய்லைட். கடும் எதிர்ப்பு காரணமாக இயக்குனர் பிரதீப், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் இணை...