ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14
Shadow

Tag: ரத்னகுமார்

குலு குலு  படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

குலு குலு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  'மேயாதமான்', 'ஆடை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் இயக்கியிருக்கும் படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்திற்கு 'குலு குலு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதுல்யா சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.   இவர்களுடன் பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, 'லொள்ளு சபா' மாறன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இதனை சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ராஜ் நாராயணன் தயாரித்திருக்கிறார்....
சந்தானத்துடன் இணைந்த மாஸ்டர் பிரபலம்!

சந்தானத்துடன் இணைந்த மாஸ்டர் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் நடிப்பில் டிக்கிலோனா மற்றும் சபாபதி ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். இந்நிலையில் சந்தானம் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய எம்.ரத்னகுமார் இயக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'குலுகுலு'  என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை ராஜ் நாராயணன் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். குலுகுலு படத...
50 லட்சம் மியூசிக் டிராக்குகளை அனுமதியுடன் வைத்திருக்கும் லேகா மியூசிக்!

50 லட்சம் மியூசிக் டிராக்குகளை அனுமதியுடன் வைத்திருக்கும் லேகா மியூசிக்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
    உலக தரத்தில் முறையான உரிமை பெற்ற 50 இலட்சம்  மியூஸிக் ட்ராக்குகள் தயார் நிலையில்! லேகா மியூஸிக்... பிரபல விளம்பர பட இயக்குநரான லேகா ரத்னகுமார் தலைவராக இருக்கும் இந்த இசை நிறுவனம் மிகப் பெரிய சாதனைகளைப் படவுலகில் புரிந்து கொண்டிருக்கிறது. இன்றைய கலைத்துறை வளர்ச்சியில், தொழில் நுணுக்க முன்னேற்றத்தில் இசை விஷயத்தில் நம் திரைப்படங்களும், வெப் தொடர்களும், குறும்படங்களும், வேறு பல கலைப் படைப்புகளும் உலகத் தரத்தில் இசையைக் கொண்டிருக்க வேண்டியது அவசிய தேவையாகவும், காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது. இந்தச் சூழலில் அதற்கென்றே அவதாரம் எடுத்திருக்கிறது ‘லேகா மியூஸிக்’ நிறுவனம். இந்திய திரைப்படத் துறைக்கு இதன் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத, மதிப்பிற்குரிய செயலை இந்த இசைக் கருவூலத்தின் மூலம் செய்கிறார் லேகா ரத்னகுமார். அதற்காகவே படவுலகம் நன்றியுடன் அவருக்கு கடன்பட்டிருக்கிற...