ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

Tag: ராணாவுக்கு திருமணம்

நடிகர் ராணா காதலியை கரம் பிடித்தார்.

நடிகர் ராணா காதலியை கரம் பிடித்தார்.

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ராணா காதலியை கரம் பிடித்தார். லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானாலும் பாகுபலி படம் தான் ராணாவை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. இவர் தமிழில் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் திருமணம் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரும் கொரானா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது இந்த சூழலில் அறிவிக்கப்பட்ட நாளான இன்று ராணாவுக்கும் மஹிமாவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. சக நடிகர் நடிகைகள் திரையுலக பி...