திங்கட்கிழமை, ஜூன் 15
Shadow

Tag: ராதிகா

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு டுவிட்டர் பக்கம் திரும்பிய ராதிகா!

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு டுவிட்டர் பக்கம் திரும்பிய ராதிகா!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு டுவிட்டர் பக்கம் திரும்பிய ராதிகா! பிரபல நடிகையும் தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமாரின் ட்விட்டர் பக்கம் சில தினங்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது. இதை நடிகை ராதிகாவின் மகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார். நடிகை ராதிகாவும், இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அதில் பதிவிடப்படப்படும் பதிவுகள் மற்றும் மெசேஜ்கள் ஆகியவற்றை குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் கோரியிருந்தார். இந்நிலையில் மீண்டும் டுவிட்டர் பக்கம் திரும்பி விட்டதாக கூறி கோவாவில் எடுத்துக் கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது....
ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்!

ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராதிகா சரத்குமாருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழுவினர்! பிரபல நடிகையாக இருக்கும் ராதிகா சரத்குமார், சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 43 வருடங்கள் நிறைவடைகிறது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களிலும், தமிழில் பல டிவி தொடர்களிலும் நடிகை ராதிகா நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் படத்தில் ராதிகா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராதிகாவின் 43 வருடம் நிறைவை ஒட்டி படக்குழு சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் படப்பிடிப்பு இடைவேளையில் சர்ப்ரைசாக பாட்டு பாடி உற்சாகமாக கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடி இருக்கிறார்கள். இதையடுத்...
பேரனின் ஒரு வயது பிறந்த நாள் கொண்டாட்டம்… சரத்-ராதிகா தம்பதி உற்சாகம்

பேரனின் ஒரு வயது பிறந்த நாள் கொண்டாட்டம்… சரத்-ராதிகா தம்பதி உற்சாகம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  தமிழ் நடிகைகளில் அறிமுகம் ஆன நாளில் இருந்து தனக்கென தனி பாணியை வைத்திருப்பவர் ராதிகா சரத்குமார். பல தனிப்பட்ட விமர்சனங்களை எல்லாம் தாண்டி இன்றைக்கு திரைத்துறையில் அதிலும் சின்னத்திரையில் முன்னணி தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். ஒரு பக்கம் பிசியான நடிகை இன்னொரு பக்கம் சீரியல் தயாரிப்பு என தொழிலில் கொடி கட்டி பறந்தாலும் குடும்ப சந்தோஷங்களிலும் ராதிகா ராதிகாதான். அவரது மகள் ரேயானுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. நடிகை நிலையை தாண்டி அம்மா நிலைக்கு உயர்ந்து பின்னர் அதிலும் அடுத்த உயர்வாக பாட்டி புரோமோஷன் அடைந்ததை ராதிகா ரொம்பவே சந்தோஷமாக பதிவு செய்தார். இப்போது அந்த குழந்தைக்கு ஒரு வயது முடிந்துள்ளது. இதை ரொமபவே உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்கள் ராதிகா சரத்குமார் தம்பதி. பாட்டி ராதிகா மடியிலும், தாத்தா சரத்குமார் குமார் கழுத்திலும் என பிறந்த நாள் குழந்த...
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்!

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ராதிகா சரத்குமார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சிவகார்த்திகேயனின் அடுத்த படமான SK13 என்ற பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தளத்தை நேர்மறையான விஷயங்கள் தான் அலங்கரித்து வருகின்றன. ராஜேஷ் போன்ற மிகவும் எளிமையான, ஜாலியான ஒரு இயக்குனர் இருக்கும்போதே படப்பிடிப்பு தளம் கலகலப்பாக,பாசிட்டாவாக  இருக்கும். தற்போது இன்னும் ஒரு பாசிட்டாவான நபர் படத்துக்குள் வந்திருக்கிறார். ஆம்! SK13 படத்தில் சமீபத்தில் இணைந்திருக்கிறார் நடிகை  ராதிகா சரத்குமார். இது குறித்து இயக்குனர் ராஜேஷ் கூறும்போது, "எங்கள் படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும்,  நேர்மறையான விஷயங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன என்பதை கூறுவதில் மகிழ்ச்சி. நான் படப்பிடிப்பை ஆரம்பித்த நேரத்திலிருந்தே இத்தகைய மகிழ்ச்சியான தருணங்கள் கிடைத்து வருகிறது. கேஈ ஞானவேல்ராஜா  போன்ற ஒரு தயாரிப்பாளர் எங்கள் தேவைகளை அறிந்து, பூர்த்தி செய்வதும் இதற்கு முக்கிய காரணம்.  நிச்சயமாக, சிவகார்த்திகேய...