புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: ராமேசுவரம்

ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்!

ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ராமேசுவரம் மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்! ராமேசுவரத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களையும், 6 விசைப்படகுகளையும் கச்சத்தீவு அருகே உள்ள நெடுந்தீவில் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இந்த சம்பவம் மீனவ கிராமங்களில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீனவர்கள் மீள்வதற்குள் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களையும், 2 விசைப்படகுகளையும் 19-ந்தேதி இலங்கை கடற்படை சிறைபிடித்தது. 55 மீனவர்களும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனவரி 3-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் மற்றும் விசைப்படகுகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் அறிவித்தன...