செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

Tag: ராய் லட்சுமி

கவர்ச்சி உடையில் கலக்கும் ராய் லட்சுமி!

கவர்ச்சி உடையில் கலக்கும் ராய் லட்சுமி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தமிழில் ‘கற்க கசடற’ படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் ‘தாம் தூம்’ படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு ‘கற்க கசடற’, ‘குண்டக்க மண்டக்க’, ‘தர்மபுரி’, ‘வெள்ளித்திரை’, ‘மங்காத்த’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார். படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவினார். இந்தியில் ராய் லட்சுமி முதன்முதலில் நடித்த ‘ஜூலி 2’ திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் சிண்ட்ரெல்லா திரைப்படம் வெளியானது. அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளை எடுத்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது சிவப்பு நிற கவர்ச்சி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது....
3 வேஷத்தில் நடிக்கும் ராக் ஸ்டார் ராய் லட்சுமி..!

3 வேஷத்தில் நடிக்கும் ராக் ஸ்டார் ராய் லட்சுமி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
    3 வேஷத்தில் நடிக்கும் ராக் ஸ்டார் ராய் லட்சுமி..! நீயா 2 படத்திற்கு பின் இப்போது ராய் லட்சுமி "சிண்ட்ரெல்லா" என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் கல்லூரி வினோத், சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் கடைசியில் தொடங்க உள்ளது. ராய் லட்சுமிக்கு இந்த படத்தில் மூன்று விதமான கதாபாத்திரங்கள் டிசைன் செய்யப்பட்டுள்ளது. சிண்ட்ரெல்லா கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு வேடத்திலும், ராக் ஸ்டாராக ஒரு வேடத்திலும் நடிக்கிறாராம். மூன்றாவது கதாபாத்திரம் சஸ்பென்ஸ்சாம். ஒரு கேரக்டரில் வந்தாலே கிளாமர் பட்டைய கிளப்பும் இதுல 3 கேரக்டர் வேற......