சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: ரூபி பிலிம்ஸ்

ரசிகர்களின் வரவேற்பால் 3வது வாரம் அதிகரிக்கும் கன்னிமாடம் தியேட்டர்கள்… உற்சாகத்தில் படக்குழு!

ரசிகர்களின் வரவேற்பால் 3வது வாரம் அதிகரிக்கும் கன்னிமாடம் தியேட்டர்கள்… உற்சாகத்தில் படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகம் ஆன படம் கன்னிமாடம். இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் - சாயா தேவி நடித்திருக்கிறார்கள். இவர்களோடு ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணியம் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ஆணவ கொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான கருத்தை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்திருந்தது. படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்த்த தொல்.திருமாவளவன், கீ.வீரமணி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்ததை தொடர்ந்து ரிலீஸ் தியேட்டர்களின் எண்ணிக்கையும் திடீரென உயர்ந்தது. கன்னிமாடம் ரிலீஸ் ஆகாத பல ஊர்களில் 6ம் தேதி சுமார் 30 ...
இந்த காலகட்டத்துக்கு மிக அவசியமான படம் கன்னிமாடம் இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய பா.ரஞ்சித்!

இந்த காலகட்டத்துக்கு மிக அவசியமான படம் கன்னிமாடம் இயக்குனரை கட்டிப்பிடித்து பாராட்டிய பா.ரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இந்த கால கட்டத்திற்கு மிக அவசியமான கருத்தை சொல்லும் அற்புதமான திரைப்படம் கன்னிமாடம் - இயக்குனர் பா.ரஞ்சித் பாராட்டு ரூபி பிலிம்ஸ் ஹசீர் தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகமான படம் கன்னிமாடம். இந்த படம் ஆண்வகொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான கருத்தை சொல்லும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது. படம் 2வது வாரமாக ரசிகர்கள் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு ஏற்கனவே தொல். திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இயக்குனர் பா.ரஞ்சித்தும் படம் பார்த்துவிட்டு இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பாராட்டிச் சென்றார். அதோடு இயக்குனர் நடிகர் போஸ் வெங்கட்டை கட்டிப்பிடித்து வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் கூறும் போது: கன்னிமாடம் படம் இந்த கால கட்டத்திற்கு மிக அவசியமான படம்....
கன்னி மாடம் படம் பார்க்கும் பெண்களுக்கு அரை சவரன் தங்கம் பரிசு அறிவித்த தயாரிப்பாளர்!

கன்னி மாடம் படம் பார்க்கும் பெண்களுக்கு அரை சவரன் தங்கம் பரிசு அறிவித்த தயாரிப்பாளர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    கன்னிமாடம் படம் பாத்தா தங்கம் பரிசு - தயாரிப்பாளர் அதிரடி சின்னத்திரை பிரபல நடிகராக வலம் வந்து வெள்ளித்திரையில் குணச்சித்திர நடிகராக வெற்றி பெற்றவர் போஸ் வெங்கட். இவர் இயக்குனராக அவதாரம் எடுத்து உள்ள படம் கன்னிமாடம். கடந்த 21ம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ஸ்ரீராம் கார்த்தியும், சாயா தேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருந்தார்கள். இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே வண்டி என்ற படத்தையும் தயாரித்து ரிலீஸ் செய்த போது வண்டி படத்தின் விளம்பரத்திற்காக படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பைக் பரிசு அறிவித்தார். சொன்னபடி படம் பார்த்து போட்டியில் பங்கெடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பைக் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அதே போல கன்னிமாடம் படத்திற்கும் பரிசு அறிவி...