திங்கட்கிழமை, மே 4
Shadow

Tag: லஞ்சம் வாங்கிய பெண் எஸ்.ஐ

பாலியல் வழக்கை மறைக்க 35 லட்சம் பேசி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் SI கைது!

பாலியல் வழக்கை மறைக்க 35 லட்சம் பேசி 20 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் SI கைது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  பாலியல் வழக்கை மறைக்க 35 லட்சம் லஞ்சம் பேசி 20 லட்சம் வாங்கிய பெண் SI கைது! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விவசாய நிறுவனம் நடத்தி வருபவர் கேனல் ஷா. இதில் வேலை பார்த்த 2 பெண்களை கேனல் ஷா பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 2 பெண்களும் மேற்கு அகமதாபாத் பகுதியில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அனால் அந்த மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.ஐ.ஆக இருந்தவர் சுவேதா ஜடேஜா. இந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான கேனல் ஷாவை கைது செய்யாமல், புகாரில் சொல்லப்பட்ட பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யாமல் சாதாரண வழக்காக பதிவு செய்துள்ளார் சுவேதா. இதற்காக ஷாவிடம் 35 லட்சம் லஞ்சம் பேசி அதில் முதற்கட்டமாக கேனல் ஷாவின் சகோதரரின் மூலம் ரூ.20 லட்சம் லஞ்சமாக பெற்றுள்ளார். மீ...