திங்கட்கிழமை, ஆகஸ்ட் 3
Shadow

Tag: வசூல்

வசூல் மந்தம்… டிவிட்டரில் முதலிடம்… தீராத சர்கார் சலசலப்பு…!

வசூல் மந்தம்… டிவிட்டரில் முதலிடம்… தீராத சர்கார் சலசலப்பு…!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  அரசியல் மற்றும் சினிமாத்துறையில் சமூக வலைத்தளங்களின் பங்கு அலப்பறியது. அரசியல் ரீதியான கருத்துக்களை நேரடியாக மக்களிடத்தில் சேர்க்கவும், படத்தின் புரொமோஷன்களுக்காக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு ட்விட்டர் ட்ரெண்ட்ஸ் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் தொடர்பான ட்வீட்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இதில் இந்தியளவில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை தென்னிந்திய சினிமா கைப்பற்றியுள்ளது. தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ #Sarkar படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து ‘விஸ்வாசம்’ #Viswasam ஹேஷ்டேக் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. டிவிட்டரில் விஜய்யின் சர்கார் முதலிடம் பிடித்தாலும் வசூல் கணக்கில் தயாரிப்பாளரை குப்புறத்தான் தள்ளி உள்ளது என்றே சொல்லலாம். வி...