திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

Tag: வலிமை அப்டேட் வந்தாச்சு….

மூன்று மொழிகளில் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

மூன்று மொழிகளில் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மூன்று மொழிகளில் வெளியாகும் ‘வலிமை’ இந்தி மற்றும் தெலுங்கு  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்! அஜித்தின் மிரட்டலான  நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித் போலீஸ் வேடத்தில் நடித்துள்ள இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். பைக் ரேஸிங் குற்றங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக கார்த்திகேயாவும், கதாநாயகியாக ஹுமா குரேஷியும் நடித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வலிமை அப்டேட் என்ற வார்த்தை கூட டிரண்டிங்கில் இருந்தது. இந்த சூழலில் வலிமை டீசர் வெளியாகி பெரும் வர்வேற்ப்பை பெற்றது. யுவனின் இசையில் வெளியான பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் பொங்கல் ரிலீசாக வலிமை வருவதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். அதோடு தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் படம் ரிலீஸ் ஆவதால் இன்னும் சந்தோ...
வலிமை அப்டேட் வந்தாச்சு….

வலிமை அப்டேட் வந்தாச்சு….

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வலிமை அப்டேட் வந்தாச்சு.... அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வந்தனர். ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக படக்குழுவிடம் அடிக்கடி அப்டேட் கேட்டு வந்தனர். இந்நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த வலிமை அப்டேட் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி வருகிற மே 1-ந் தேதி, நடிகர் அஜித்தின் 50-வது பிறந்தநாளன்று வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். போனி கபூரின் இந்த அப்டேட் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது....