சனிக்கிழமை, ஜூன் 20
Shadow

Tag: வாலிபர் கொலை

சரக்கடித்து ரவுடித்தனம் செய்வதை தட்டிக்கேட்ட வாலிபர் படுகொலை, சாதிவெறியாட்டம் நடத்திய பாமகவினர் – வன்னியரசு கண்டன அறிக்கை

சரக்கடித்து ரவுடித்தனம் செய்வதை தட்டிக்கேட்ட வாலிபர் படுகொலை, சாதிவெறியாட்டம் நடத்திய பாமகவினர் – வன்னியரசு கண்டன அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  சரக்கடித்து ரவுடித்தனம் செய்வதை தட்டிக்கேட்டதால் வாலிபர் படுகொலை  செய்து சாதிவெறியாட்டம் நடத்திய பாமகவினர் - வன்னியரசு கண்டன அறிக்கை   அறிக்கையில் அவர் கூறியிருப்பது: சாதிவெறி- குடிவெறியோடு வன்முறை-படுகொலை செய்த மனநோயாளி ராமதாசு கும்பல் ..................................................... முதல் நாள் முதல் கையெழுத்து என்று வாய்கூசாமல் தெரு தெருவாக கூவிக்கொண்டு அலைபவர் யார் என கேட்டால் கிடைக்கும் பதில் சாதிய மனநோயாளி ராமதாஸ் தான். பூரண மதுவிலக்கு என்று வாயளவில் சொல்வதோடு சரி. தமிழக அரசு இந்த கொரானா காலத்தில் மதுக்கடைகளை திறக்கும் போது பெயரளவில் ஓர் அறிக்கை அவ்வளவுதான். நீதிமன்றத்தில் கூட ஒரு போலியான வழக்கு தான். மதுக்கடைகள் திறக்கப்பட்டன. அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் எம்பி ஆனதால் மருத்துவர் அன்புமணி எல்லாவற்றையும் மூடிக்கொண்டு படுத்தே விட்டார். தமிழ்நாடு...