வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18
Shadow

Tag: விபச்சாரத்தில் தள்ளும் போலீஸ் அம்மா

விபச்சாரத்தில் தள்ளும் போலீஸ் அதிகாரியான அம்மா – மகளின் பகீர் புகாரால் அதிர்ந்த காவல்துறை

விபச்சாரத்தில் தள்ளும் போலீஸ் அதிகாரியான அம்மா – மகளின் பகீர் புகாரால் அதிர்ந்த காவல்துறை

HOME SLIDER, NEWS, செய்திகள்
விபச்சாரத்தில் தள்ளும் போலீஸ் அதிகாரியான அம்மா - மகளின் பகீர் புகாரால் அதிர்ந்த காவல்துறை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த இன்ஸ்பெக்டர் மகள் கேண்டி பரபரப்பான குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். அப்போது, அவர் , என்னுடைய தாய் காவல் ஆய்வாளராக உள்ளார் . தன்னுடைய தாயும் தந்தையும் தன்னை வற்புறுத்தி ஒரு வருட காலமாக துபாய் பார் ல் ஆட வைத்து பணம் சம்பாதித்து வந்தனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறி என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன் .அப்போது கடந்து 23.04.2019 தேதி அன்று எனது தாயும் தந்தையும் அடியாட்களுடன் வந்து அடித்து கொடுமை படுத்தி இழுத்து சென்றனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அதுமட்டுமல்லாமல் என்னுடைய அண்ணனின் கடையை தவறான முற...