பெருங்காமலூர் நல்லூர் வலி மிகுந்த வரலாற்று நிகழ்வின் நூற்றாண்டு வீரத்திருவிழா..!
*வீரத்திருவிழா - 100*
*சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் கடந்த 2015 - வது ஆண்டு முதல், யுத்தம் நடைப்பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் மன்னில் வருட வருடம் வீரத்திருவிழா மிகப் சிறப்பாக நடைபெற்று வருகிறது.*
*பிரமலைக்கள்ளர்கள்பெருங்காமநல்லூரில் ஆங்கிலேயர்களிடம் 03.04.1920 ல் கைரேகை வைக்கமாட்டோம் என்று எதிர்ப்பு காட்டிய விடுதலைப் போரில் 17 வீரத்தியாகளின் உயிர் தியாகம் செய்ததின் 100 ஆம் ஆண்டு துவக்கம்.*
*படுகாயம் அடைந்த தியாகிகளுக்கு தண்ணீர் கொடுத்த வீரத்தாய் மாயக்கா நிறைமாத கர்பிணியும்
அதில் பலியானார்.*
*இந்த 100 ஆண்டு துவக்க விழாவை வீரம் விளைந்த பெருங்காமநல்லூர் மண்ணில் கொண்டாட, சீர்மரபினர் நலச்சங்கம் எடுத்த முயற்சிக்கு, கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது தான் மிகவும் சோதனை.*
*சோதனைகளை கடந்து ஒரு 15 மணி நேரத்தில் மாற்று ஏற்பாட...
