வியாழக்கிழமை, ஜூன் 4
Shadow

Tag: வெடித்த பலூன்

பிரதமர் பிறந்த நாள் விழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் கேஸ் பலூன்கள்!

பிரதமர் பிறந்த நாள் விழாவில் வெடித்து சிதறிய ஹீலியம் கேஸ் பலூன்கள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
  சென்னை பாடியில் பா. ஜ. கா. விவசாய அணி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. நிகழ்ச்சியில் இரண்டாயிரம் கேஸ் பலூன்கள் பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது விவசாய அணி துணை தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. எதிர்பாராதவிதமாக பட்டாசு தீப்பொறி பலூன் மீது பட்டத்தில் பலூன்கள் வெடித்து சிதறியது. இதில் அருகில் நின்றுகொண்டிருந்த அனைவருக்கும் தீ காயங்கள் ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட அனைவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். மேலும் இதில் அருகிலிருந்த செய்தியாளர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது......