திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

Tag: எரித்து கொலை

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொடூர கொலைக் குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் – பத்திரிகையாளர் கோடங்கி வேண்டுகோள்

விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொடூர கொலைக் குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் – பத்திரிகையாளர் கோடங்கி வேண்டுகோள்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொடூர கொலைக் குற்றவாளிகளுக்காக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வேண்டாம் - பத்திரிகையாளர் கோடங்கி வேண்டுகோள் மனம் நிறைந்த வேதனையுடன் ஒரு பத்திரிகையாளனாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களுக்கும் இந்த கோரிக்கையை வைக்கிறேன். விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தையும், அந்த மாணவியின் மரண வாக்குமூலத்தையும் பார்த்த ஒவ்வொரும் ஒரு கணம் மூச்சை நிறுத்தி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றிருப்போம். இந்த படுபாதக கொடூர செயலை செய்த அதிமுகவை சேர்ந்த கலியபெருமாள், முருகன் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கியதோடு மட்டுமல்லாமல் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி அளித்து தனது கடமையை முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி முடித்து கொண்டார். எதிர்க்கட்சிகளும் நிவாரண நிதி அறிவித்து சம்மந்தப்பட்ட நபர்களுக்கு கடுமையான...